எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதைஅ மீள் அதிகரிப்பு - Yarl Voice எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதைஅ மீள் அதிகரிப்பு - Yarl Voice

எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதைஅ மீள் அதிகரிப்புஎரிபொருட்களின் விலை நேற்று (20) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

பெற்றோல் 92 (ஒக்டேன்) 20 ரூபாவால் அதிகரிப்பு - இதன்படி புதிய விலை 177 ரூபா

பெற்றோல் 95 (ஒக்டேன்) 23 ரூபாவால் அதிகரிப்பு- இதன்படி புதிய விலை 207 ரூபா

ஓட்டோ டீசல் - 10 ரூபாவால் அதிகரிப்பு-  இதன்படி புதிய விலை  121 ரூபா.

சுப்பர் டீசல்- 15 ரூபாவால் அதிகரிப்பு - இதன்படி புதிய விலை- 159 ரூபா

மண்ணெண்ணெய் - 10 ரூபாவால் அதிகரிப்பு - இதன்படி புதிய விலை  87 ரூபா

0/Post a Comment/Comments

Previous Post Next Post