ஆஸி.உயர்ஸ்தானிகர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் - Yarl Voice ஆஸி.உயர்ஸ்தானிகர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் - Yarl Voice

ஆஸி.உயர்ஸ்தானிகர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்



இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் David Holly அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். 

இதன்போது வைத்தியசாலையின் செயற்பாடுகள் பற்றியும், தொடர்ச்சியாக போதனா வைத்தியசாலைக்கு அவுஸ்திரேலி யாவில் இருந்து இயங்கி வரும் அவுஸ்திரேலிய மருத்துவ உதவி அமையம் (Australia Medical Aid Foundation) உதவிகள் பற்றியும் கூறப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post