மனைவியும் காதலியும் மட்டுமே மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள்! கங்குலி - Yarl Voice மனைவியும் காதலியும் மட்டுமே மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள்! கங்குலி - Yarl Voice

மனைவியும் காதலியும் மட்டுமே மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள்! கங்குலிவாழ்க்கையில் மன அழுத்தம் என்பது இல்லை. மனைவியும் காதலியும் மட்டுமே மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள்'' என பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியிருக்கிறார்.

ஹர்யானா மாநிலம் குர்கானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கங்குலியிடம், எந்த வீரரின் அணுகுமுறை (attitude) உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், ''எனக்கு விராட் கோலியின் அணுகுமுறை பிடிக்கும். அவர் அதிகம் போராடுவார்'' என்றார்.
தொடர்ந்து, வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, கிண்டலாக அதற்கு பதிலளித்தார் கங்குலி. ''வாழ்க்கையில் எந்த மன அழுத்தமும் இல்லை. மனைவியும் காதலியும் மட்டுமே மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள்'' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post