யாழில் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் வேலைத்தள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய வடக்கு ஆளுநர் - Yarl Voice யாழில் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் வேலைத்தள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய வடக்கு ஆளுநர் - Yarl Voice

யாழில் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் வேலைத்தள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய வடக்கு ஆளுநர்யாழ்ப்பாணத்தில் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் வேலைத்தளத்திற்கான அடிக்கல் சம்பிரதாயபூர்வமாக இன்று
நாட்டி வைக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அடிக்கல் நாட்டி வைத்ததுடன்,டேவிட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் திரு.டேவிட் பீரிஸ் மற்றும் குழுத் தலைவரும்,முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.ரோஹன திசாநாயக்க உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

405, பிரவுண் வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் வேலைத்தளம் அமைக்கப்படவுள்ளதுடன், பஜாஜ் அசல்
உதிரிப்பாக காட்சியறையும் இந்த
இடத்திலேயே செயற்படவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post