ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் அவரை பார்க்க சிறைச்சாலைக்கு சென்றேன்- எஸ்.பி திஸாநாயக்க - Yarl Voice ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் அவரை பார்க்க சிறைச்சாலைக்கு சென்றேன்- எஸ்.பி திஸாநாயக்க - Yarl Voice

ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் அவரை பார்க்க சிறைச்சாலைக்கு சென்றேன்- எஸ்.பி திஸாநாயக்கரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் ரஞ்சன் ராமநாயக்கவை பார்க்க சிறைச்சாலைக்கு சென்றேன் என பொதுஜன பெரமு னவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரி வித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பார்க்க நேற்று முன்தினம் அங் குனுகொல பெலஸ்ஸவில் அமைந்துள்ள சிறைச்சாலைக்குச் சென்றதாகப் பொதுஜன பெரமு னவின் பாராளுமன்ற உறுப் பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நான் அந்த பயணத்தைத் தனியாக மேற்கொள்ளவில்லை என்றும் ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் சென்றதாக அவர் தெரி வித்துள்ளார்.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு ரஞ்சன் ராமநாயக்க கோ ரிக்கை விடுக்க வேண்டும் என்றும் திஸாநாயக்க தெரி வித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post