வவுனியாவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்து ; ஒருவர் பலி - Yarl Voice வவுனியாவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்து ; ஒருவர் பலி - Yarl Voice

வவுனியாவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்து ; ஒருவர் பலி



வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (01.01.2022) இரவு 7.40 மணியளவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான 32 வயதுமதிக்கத்தக்க ரஐீவன் [வவுனியா முச்சக்கரவண்டி தரிப்பிடம்] என்ற நபரே உயிரிழந்தவராவார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post