தபால் அதிபர்கள் பருத்தித்துறையில் கௌரவிப்பு! - Yarl Voice தபால் அதிபர்கள் பருத்தித்துறையில் கௌரவிப்பு! - Yarl Voice

தபால் அதிபர்கள் பருத்தித்துறையில் கௌரவிப்பு!பருத்தித்துறை  தபாலகத்தில் கடமையாற்றி 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இடமாற்றத்தின் போது மாற்றலாகி சென்ற  உதவித்தபால் அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு பருத்தித்துறை தபாலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உத்தியோகத்தர்கள் கௌரவிக்கபட்டதுடன் கௌரவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுடன் சக உத்தியோகத்தர்கள் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post