வேலை நிறுத்தங்களை அரசியலமைப்பின் மூலம் தடை செய்ய வேண்டும் : நீதி அமைச்சர் - Yarl Voice வேலை நிறுத்தங்களை அரசியலமைப்பின் மூலம் தடை செய்ய வேண்டும் : நீதி அமைச்சர் - Yarl Voice

வேலை நிறுத்தங்களை அரசியலமைப்பின் மூலம் தடை செய்ய வேண்டும் : நீதி அமைச்சர்நாட்டின் பொருளாதார மையமான அரச நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை அரசியல் சாசனம் தடை செய்ய வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சில தொழிற்சங்கங்கள் சிறு சிறு சம்பவங்களுக்குக் கூட வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொருளாதா ரத்துக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான வேலைநிறுத்தங்களை நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் தலையிட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post