பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்- பால்மா இறக்குமதியாளர் சங்கம் - Yarl Voice பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்- பால்மா இறக்குமதியாளர் சங்கம் - Yarl Voice

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்- பால்மா இறக்குமதியாளர் சங்கம்



சந்தையில் நிலவும் பால் மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ள தாக அந்தச் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post