பொதுமக்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி யாழில் விழிப்புணர்வு! - Yarl Voice பொதுமக்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி யாழில் விழிப்புணர்வு! - Yarl Voice

பொதுமக்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி யாழில் விழிப்புணர்வு!பொதுமக்கள் வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வொன்று சாவகச்சேரியில் இடம்பெற்றது.

விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியும் அதன் பின்னர் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்குரிமை அளித்தல் வாக்காளராக பதிவு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள்,நாடகங்கள் என்பனவும் இடம்பெற்றது

இந் நிகழ்வுகளில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ்,பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர்கள்,பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post