நாளை 13 மணிநேர மின்வெட்டு? - Yarl Voice நாளை 13 மணிநேர மின்வெட்டு? - Yarl Voice

நாளை 13 மணிநேர மின்வெட்டு?



நாளாந்த மின்வெட்டை நாளை 13 மணிநேரத்திற்கு நீடிக்கவேண்டும் என இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை  பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post