30 ஆண்டுகளில் பிரபாகரன் நாட்டில் யுத்தம் செய்தும் நாட்டை அழிக்க முடியவில்லை. ஆனால் கோட்டாபய ராஜபக்க்ஷ இரண்டே ஆண்டுகளில் நாட்டை அழித்துவிட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.
மலையக மக்களை பொறுத்தவரை எமது மக்களுக்கு காணி என்பது ஒரு எட்டாக்கனியாகவே உள்ளது எனவும் அவர் கூறுனார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) புதன்கிழமை காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
Post a Comment