யாழ் ஊர்காவற்துறையில் குடும்ப அட்டைக்கு 500 ரூபாய்க்கு மண்னென்ணை - Yarl Voice யாழ் ஊர்காவற்துறையில் குடும்ப அட்டைக்கு 500 ரூபாய்க்கு மண்னென்ணை - Yarl Voice

யாழ் ஊர்காவற்துறையில் குடும்ப அட்டைக்கு 500 ரூபாய்க்கு மண்னென்ணை



யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது.

அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும் அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post