வெளிநாடு செல்வோருக்கான பீசிஆர் பரிசோதனை தற்காலிகமாக இடைநிறுத்தம்! யாழ் போதனா பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice வெளிநாடு செல்வோருக்கான பீசிஆர் பரிசோதனை தற்காலிகமாக இடைநிறுத்தம்! யாழ் போதனா பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

வெளிநாடு செல்வோருக்கான பீசிஆர் பரிசோதனை தற்காலிகமாக இடைநிறுத்தம்! யாழ் போதனா பணிப்பாளர் அறிவிப்பு

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள்  நாளை வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என  யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரன் அறிவித்துள்ளார்.

சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளமையால், வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 0/Post a Comment/Comments

Previous Post Next Post