இராஜாங்க அமைச்சர் விதுரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - பொதுஜனபெரமுன - Yarl Voice இராஜாங்க அமைச்சர் விதுரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - பொதுஜனபெரமுன - Yarl Voice

இராஜாங்க அமைச்சர் விதுரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - பொதுஜனபெரமுனஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சிறிய கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொண்டமைக்காக இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்கவிற் எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்பிரேம்நாத் சி தொலவத்தைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுசெயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சிதலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டுஅவசியம் என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உதயகம்மன்பில விமல்வீரவன்சவை  அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கும்  ஜனாதிபதியின் முடிவை கட்சி ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post