நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப் பதற்கு இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோ கிப்பதற்கு இராணுவத்தினர் உட்பட முப்படை யினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
Post a Comment