போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடலில் அஞ்சலி! - Yarl Voice போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடலில் அஞ்சலி! - Yarl Voice

போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடலில் அஞ்சலி!



ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் நினைவாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post