இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்துள்ளனர் என்ற செய்தி உண்மையில்லை- கமால் குணரட்ண - Yarl Voice இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்துள்ளனர் என்ற செய்தி உண்மையில்லை- கமால் குணரட்ண - Yarl Voice

இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்துள்ளனர் என்ற செய்தி உண்மையில்லை- கமால் குணரட்ண
இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்துள்ளனர் என வெளியாகும் செய்திகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண மறுத்துள்ளார்.

கடந்த வருடம் இ;டம்பெற்ற இந்திய இலங்கை இராணுவத்தினரின் கூட்டுபயிற்சி படத்தை அடிப்படையாக வைத்து இந்த பொய் தகவல்கள் வெளியாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பலநோக்கங்களி;ற்காக பரப்படும் இவ்வாறான தகவல்களால் மக்கள் பதற்றமடையக்கூடாது என தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளை எந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் திறன்  அரசபடையினருக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post