நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் - மாலை 6.00 மணி முதல் அமுலாகிறது
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment