மூன்றாம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கா? - Yarl Voice மூன்றாம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கா? - Yarl Voice

மூன்றாம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கா?மூன்றாம் திகதி ஊரடங்கினை அமுல்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை  என அஜித்ரோகண  தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 3ம் திகதி ஊரடங்கினை அமுல்படுத்துவது குறித்து தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post