சஜித்தின் கட்சிக்குள் பிளவு! வெளியேறினார் ஹரீன் பெர்னாண்டோ? - Yarl Voice சஜித்தின் கட்சிக்குள் பிளவு! வெளியேறினார் ஹரீன் பெர்னாண்டோ? - Yarl Voice

சஜித்தின் கட்சிக்குள் பிளவு! வெளியேறினார் ஹரீன் பெர்னாண்டோ?ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலகி சுயேட்சை எம்.பியாக செயற்பட முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு விரைவில் புதிய அரசு தேவை. இதனை நாம் தாமதிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி இதனைத் தாமதப்படுத்தியதால் நான் சுதந்திரமாக செயற்பட முடிவு செய்துள்ளேன் ¨¨எனத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post