அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம்!!! - Yarl Voice அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம்!!! - Yarl Voice

அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம்!!!




அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க 11 சுயாதீன கட்சிகளின் அணி முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post