அரிசிக்கான நிர்ணய விலை வர்த்தமானி வெளியீடு - Yarl Voice அரிசிக்கான நிர்ணய விலை வர்த்தமானி வெளியீடு - Yarl Voice

அரிசிக்கான நிர்ணய விலை வர்த்தமானி வெளியீடுநுகர்வோர் விவகார அதிகார சபையினால் , அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெள்ளை – சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post