முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால்
யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் மாலை 6.30 மணியளவில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தனால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Post a Comment