நள்ளிரவு முதல் மீண்டும் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு!! - Yarl Voice நள்ளிரவு முதல் மீண்டும் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு!! - Yarl Voice

நள்ளிரவு முதல் மீண்டும் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு!!



இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம். தெரிவித்துள்ளது.

இதற்கமைய 

450 கிராம் பாண் இறாத்தல் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 190 ரூபா. இதர பேக்கரி உற்பத்திப்பொருட்கள் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு


0/Post a Comment/Comments

Previous Post Next Post