எரிபொருள் கோட்டா அதிகரிப்பு - Yarl Voice எரிபொருள் கோட்டா அதிகரிப்பு - Yarl Voice

எரிபொருள் கோட்டா அதிகரிப்பு




QR முறையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கான வாராந்த பெற்றோல் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது: 

மோட்டார் சைக்கிள் 4 லீற்றர்,  முச்சக்கர வாகனம் (ஓட்டோ ) 5 லீற்றர், வேன் 20 லீற்றர், கார் 20 லீற்றர், இதர  வாகனங்கள் 15 லீற்றர், லொறி 50 லீற்றர் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post