இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பழங்குடியின பெண் திரௌபதி தேர்வு! - Yarl Voice இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பழங்குடியின பெண் திரௌபதி தேர்வு! - Yarl Voice

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பழங்குடியின பெண் திரௌபதி தேர்வு!இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, திரெளபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

தவிர, ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், அடுத்த மாதம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post