கொழும்பில் பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத் தில் பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தைச் சேர்ந்த சிலர், பிரதமர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு பேரணியாக வந்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment