ராஜபக்சாக்கள் வெளியேற இந்தியா உதவவில்லை!! இந்திய தூதரகம் அறிக்கை - Yarl Voice ராஜபக்சாக்கள் வெளியேற இந்தியா உதவவில்லை!! இந்திய தூதரகம் அறிக்கை - Yarl Voice

ராஜபக்சாக்கள் வெளியேற இந்தியா உதவவில்லை!! இந்திய தூதரகம் அறிக்கை@gotabayar மற்றும் @Realbrajapaksa ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றியும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றாக நிராகரிக்கின்றது.

 ஜனநாயகபெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள்,நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post