யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவு ! - Yarl Voice யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவு ! - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவு ! யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உதவிப்பதிவாளர் நலச்சேவைகள் கிளை ஐங்கரன்  மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக அ.விஜயகுமார் கலைப்பீடத்திலிருந்தும்,செயலாளராக எஸ் ராவீன் விஞ்ஞான பீடத்திலிருந்தும்,பொருளாளராக எஸ் சேந்தன் முகாமைத்துவபீடத்திலிருந்தும் ஏனைய உறுப்பினர்கள் ஒவ்வொரு பீடத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post