எனது மனைவி பயந்து ஓடவில்லை! நாமல் ராஜபக்ச - Yarl Voice எனது மனைவி பயந்து ஓடவில்லை! நாமல் ராஜபக்ச - Yarl Voice

எனது மனைவி பயந்து ஓடவில்லை! நாமல் ராஜபக்சஎனது மனைவி பயந்து ஓடவில்லை அவர் உல்லாசப் பயணத்தில் ஆர்வம் உள்ளவர் எனவே பிரான்ஸ் சென்று விட்டார் - நாமல் ராஜபக்‌ஷ.

என் மனைவி நாட்டை விட்டுப் போனது உண்மைதான். ஆனால் அது அரசியல் காரணமல்ல. அவரின் தனிப்பட்ட முடிவு. 

ஊர்சுற்றுவதுதான் அவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு
-நாமல் ட்விட்டர் பதிவு

0/Post a Comment/Comments

Previous Post Next Post