பாகிஸ்தானில் தொடர்ந்தும் அதிகரிக்கும் நெருக்கடிகள்! மூடப்படும் தொழிற்சாலைகள்!! - Yarl Voice பாகிஸ்தானில் தொடர்ந்தும் அதிகரிக்கும் நெருக்கடிகள்! மூடப்படும் தொழிற்சாலைகள்!! - Yarl Voice

பாகிஸ்தானில் தொடர்ந்தும் அதிகரிக்கும் நெருக்கடிகள்! மூடப்படும் தொழிற்சாலைகள்!!பாகிஸ்தானில்  கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக பாகிஸ்தானில் சுமார் 300 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாடு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ஆடைத் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்பொழுது மிகவும் குறைவாகவே உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post