கோட்டா இராஜினாமா அறிவிப்பு தாமதம் ஏன் ? நாளையே உத்தியோகபூர்வ அறிவிப்பாம்..! - Yarl Voice கோட்டா இராஜினாமா அறிவிப்பு தாமதம் ஏன் ? நாளையே உத்தியோகபூர்வ அறிவிப்பாம்..! - Yarl Voice

கோட்டா இராஜினாமா அறிவிப்பு தாமதம் ஏன் ? நாளையே உத்தியோகபூர்வ அறிவிப்பாம்..!



கோட்டாவின் இராஜினாமா கடிதம் கிடைத்தாலும் அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை , சபாநாயகர் அலுவலகம் நாளையே வெளியிடும்.

கோட்டா மின்னஞ்சலில் அனுப்பிய இராஜினாமா கடிதத்தின் ஒரிஜினல் கையொப்பம் குறித்து, உறுதிப்படுத்தலை செய்கிறது சபாநாயகர் அலுவலகம்.

சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் ஒன்றில் கோட்டாவின் ஒரிஜினல் கையொப்பம் கொண்ட கடிதம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல். வெளியாகாயுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post