எரிபொருளுக்கு பதிய நடைமுறை - Yarl Voice எரிபொருளுக்கு பதிய நடைமுறை - Yarl Voice

எரிபொருளுக்கு பதிய நடைமுறைஎரிபொருளினை பெற்றுக்கொள்ள பதிவு செய்ய வேண்டிய நடைமுறை

எரிபொருளினை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இதன்படி http://fuelpass.gov.lk/ என்ற  இணையத்தள  முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் தமது வாகனங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post