எந்த வகையில் ரணிலுக்கு ஆதரவு - விளக்கமளிக்குமாறு ஜீ.எல்.பீரிஸ் கடிதம் !!! - Yarl Voice எந்த வகையில் ரணிலுக்கு ஆதரவு - விளக்கமளிக்குமாறு ஜீ.எல்.பீரிஸ் கடிதம் !!! - Yarl Voice

எந்த வகையில் ரணிலுக்கு ஆதரவு - விளக்கமளிக்குமாறு ஜீ.எல்.பீரிஸ் கடிதம் !!!பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தாம் ஆதரவு அளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்திருந்த போது அது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திற்கு ஜீ.எல்.பீரிஸ் கடிதமொன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடதக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post