பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்,
எனினும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கான போட்டியால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையில் அவர் பிரதமராக நீடிப்பார்.
ஒக்டோபரில் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment