அமைச்சர் தம்மிக்க பெரேரா இராஜினாமா! - Yarl Voice அமைச்சர் தம்மிக்க பெரேரா இராஜினாமா! - Yarl Voice

அமைச்சர் தம்மிக்க பெரேரா இராஜினாமா!முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் ஜூன் 24 ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post