டீசலின் விலை குறைப்பு..!! பெற்றோலின் விலையில் மாற்றமில்லை! - Yarl Voice டீசலின் விலை குறைப்பு..!! பெற்றோலின் விலையில் மாற்றமில்லை! - Yarl Voice

டீசலின் விலை குறைப்பு..!! பெற்றோலின் விலையில் மாற்றமில்லை!



இன்றிரவு 10 மணி முதல் ஓட்டோ டீசல் லீற்றர் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 430 ரூபா.இதர எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post