இன்று மற்றுமொரு வாகனப் பாதுகாப்பு நிலையம் யாழ்.மாநகர சபையினால் அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்கு கூடுதலாக அதிக கட்டணம் அறவிட்டமையால் பூட்டப்பட்டது.
நல்லூர் உற்சவகாலத்தை முன்னிட்டு அரசடிப் பகுதியில் உள்ள புதிய சிவன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாகனப் பாதுகாப்பு நிலையமே யாழ். மாநகரா சபையால் பூட்டப்பட்டது
Post a Comment