கோட்டாவைப் பாதுகாப்பது அரசின் கடமை - பிரதமர் தினேஷ் கூறுகின்றார் - Yarl Voice கோட்டாவைப் பாதுகாப்பது அரசின் கடமை - பிரதமர் தினேஷ் கூறுகின்றார் - Yarl Voice

கோட்டாவைப் பாதுகாப்பது அரசின் கடமை - பிரதமர் தினேஷ் கூறுகின்றார்

 


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

மீண்டும் நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். 

கோட்டாபய மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதா என்பது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post