யாழ் போதுனா வைத்திய சாலையில் இருதய சத்திர சிகிச்சை பிரிவின் தீவிர சிகிச்சை பகுதி ( High Dependant Unit) திறந்து வைக்கப்பட்டது.
யாழ் பரியோவான் கல்லூரி உயர்தர 1983 ம் அணியினரின் நிதி பங்களிப்பில் மேற்படி பகுதி விசேட உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் பொருத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
அவர்களுடைய காலத்தில் கற்பித்த பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் பாடசாலையின் அதிபர் மேற்படி பகுதியை திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.
Post a Comment