யாழ் மாவட்ட செயலாளராக கடமை ஆற்றி வருகின்ற மகேசன் அடுத்த வருடம் ஜனவரி முதல் அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகேசனுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment