இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் கஜேந்திரகுமார் பொன்னமபலம் அவர்களினால் தமிழ்த் தேசிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கையளிக்கப்பட்டது.
இந்திய வெளிவிவகார அமைச்சரை இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் சந்தித்திருந்தார். அச்சந்திப்பின் முடிவில் இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தமிழ்த் தேசிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கையளிக்கப்பட்டது. அக்கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
Post a Comment