ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழுவின் ஏகமான தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தனது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று(20) காலை இராஜினாமாச் செய்தார்.
Post a Comment