YouTube புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் நியமனம்! - Yarl Voice YouTube புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் நியமனம்! - Yarl Voice

YouTube புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் நியமனம்!



YouTube தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சூசன் வோஜ்சிக்கி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகுகிறார்.

YouTube புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இந்திய - அமெரிக்கரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post