"கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் 50 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட உலகக் கோப்பையின் போது இந்த சிலை திறக்கப்படும்.
இந்த அறிவிப்புக்கு பின் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
Post a Comment