யாழ் ஊடக அமையத்தினரை சந்தித்த சீன தூதுவர் - Yarl Voice யாழ் ஊடக அமையத்தினரை சந்தித்த சீன தூதுவர் - Yarl Voice

யாழ் ஊடக அமையத்தினரை சந்தித்த சீன தூதுவர்



இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர் கீ.ஷென் ஹொங் தலைமையிலான குழுவினர் யாழ் ஊடக அமையத்திற்கு இன்று விஜயம் செய்தனர்.

யாழ் ஊடக அமைய போசகர் இ.தயாபரன், யாழ் ஊடக அமைய தலைவர் கு.செல்வக்குமார் உள்ளிட்டோர் தூதுவரை வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது ஊடகவியலாளர்களும் பங்கேற்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post