யாழ்ப்பாண திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என யாழ்ப்பாண கலாசார மண்ட்ட் மீண்டும் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் கலாச்சார மையமாக இருந்த யாழ் பண்பாட்டு மையம் கடந்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகரால் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் அது பேசும் பொருளாக மாறி பெரும் சர்ச்சையினை எழுப்பியிருந்தது. இதன் காரணமாக தற்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment