தமிழ் தேசிய பேரவையின் அலுவலகம் வேலனையில் திறப்பு - Yarl Voice தமிழ் தேசிய பேரவையின் அலுவலகம் வேலனையில் திறப்பு - Yarl Voice

தமிழ் தேசிய பேரவையின் அலுவலகம் வேலனையில் திறப்பு



வேலணை பிரதேச சபைக்கான தமிழ் தேசிய பேரவையின் உள்ளூர் ஆட்சி அதிகார சபை தேர்தலுக்கான அலுவலகம் இன்று நண்பகல் திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய பேரவையின் அங்கத்துவக் கட்சியின் தலைவரும் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை வேட்பாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post