பிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் - Yarl Voice பிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் - Yarl Voice

பிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்

பிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்
பிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் 
எனது கணவருக்கு இரு கண்களும் தெரியாது. அவர் வீதி வீதியாகச் சென்று பிச்சை எடுக்கிறார். நான் செங்கள் சூளைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றோம்.

எமது 3 பிள்ளைகளையும் உயர் கல்வி படிக்க வச்சுட்டு இருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு அடி பட்டா நிலம் கூட எங்களுக்குக் கிடையாது.

காலகாலமாக எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் வாழ்ந்து வருகிறோம். அதற்கு பட்டா இல்லை என்று கூறி அதிகாரிகள் உடனே காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். ஏழைகள் படித்தால் முன்னேறலாம் என்ற கனவோடு குழந்தைகளைப் படிக்க வைக்கின்றோம்.

அந்த நம்பிககையும் வெற்றியளிக்காவிட்டால் சாவதை தவிர வேறு வழி இல்லை என்ம் அந்த தம்பதியினர் கண்ணீர் மல்க கதறி அழுகின்றார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post